பாடநெறிகள்

This course has been developed for anyone interested in learning about Integrated Plant Nutrient Management (IPNM) in paddy farming, by the Food and Agriculture Organization of the United Nations, in partnership with the Department of Agriculture and the Mahaweli Authority of Sri Lanka, with funding support from the European Union Delegation to Sri Lanka and the Maldives.

වී වගාවේ ඒකාබද්ධ ශාක පෝෂක කළමනාකරණය පිළිබඳව ඉගෙනීමට උනන්දුවක් දක්වන ඕනෑම අයෙකු සදහා වන මෙම පාඨමාලාව, කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව සහ ශ‍්‍රී ලංකා මහවැලි අධිකාරියේ සහයයෝගීත්වය ඇතිව, ශ්‍රී ලංකාව සහ මාලදිවයින සඳහා වන යුරෝපා සංගමයේ නියෝජිත ආයතනයේ මූල්‍ය අනුග‍්‍රහය ඇතිව එක්සත් ජාතීන්ගේ ආහාර හා කෘෂිකර්ම සංවිධානය විසින් සකස් කරන ලදී.

இப் பாடநெறியானது நெற் பயிர்ச்செய்கையில் ஒருங்கிணைந்த தாவரப் போசணை முகாமைத்துவத்தைப் பயில்வதில் ஆர்வமுள்ள எவரும் கற்கக் கூடிய வகையில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கை விவசாயத் திணைக்களம், இலங்கை மகாவலி அதிகாரசபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் இலங்கைக்கும், மாலைதீவிற்குமான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவின் நிதியுதவியுடனும் தயாரிக்கப்பட்டதாகும்.